Home / Recipes / Papad Kuzhambu

Photo of Papad Kuzhambu by saranya sathish at BetterButter
61
3
0.0(0)
0

Papad Kuzhambu

Dec-27-2017
saranya sathish
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. புளி கரைசல் - 1/2 கப்
  2. சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
  3. அப்பளம் - 4
  4. கடுகு - அரை டீஸ்பூன்
  5. பெருங்காயம் தூள் - 1/4 டீஸ்பூன்
  6. கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
  7. வெந்தயம் - அரை டீஸ்பூன்
  8. காய்ந்த மிளகாய் - 2
  9. வெங்காயம் - 1
  10. தக்காளி - 1
  11. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  12. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  13. உப்பு - தேவையான அளவு
  14. கருவேப்பிலை

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை வாசனை சென்றவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. பின் அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு சாம்பார் பொடி, பெருங்காயம் தூள் சேர்த்து வறுக்கவும்.
  5. பின் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து திக்காகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
  6. மேலே கொத்தமல்லி இலை, பொடித்த அப்பளம் தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close