Home / Recipes / Egg Pepper Roast

Photo of Egg Pepper Roast by Karuna pooja at BetterButter
475
9
0.0(0)
0

Egg Pepper Roast

Dec-28-2017
Karuna pooja
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Bachelors
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. முட்டை 4
  2. எண்ணெய் 1 குழி கரண்டி
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சைமிளகாய் 2
  5. கருவேப்பிலை சிறிது
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. மிளகாய் பொடி 1/4 ஸ்பூன்
  8. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  9. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  10. மிளகு பொடி 1½ ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

Instructions

  1. முட்டையை வேகவைத்து ,தோல் நீக்கி கீரி வைக்கவும்....
  2. எண்ணெய் விட்டு கருவேப்பிலை சேர்த்து பொரித்து .....
  3. பின்னர் வெங்காயம் ,பச்சை மிளகாயைசேர்த்து வதக்கவும்....
  4. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.....
  5. மல்லி,மிளகாய், மஞ்சள், மிளகு ஆகிய பொடி வகைகள் சேர்க........
  6. இதனை மிதமான தீயில் நன்கு வதக்கவும்...
  7. பின்னர் முட்டை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.....
  8. முட்டை மிளகு வறுவல் தயார்.....
  9. சப்பாத்தி செய்து இந்த முட்டை மிளகு வறுவலுடன் பரிமாறவும்......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE