Home / Recipes / Curry leaves kadhambam

Photo of Curry leaves kadhambam by Subashini Krish at BetterButter
544
3
0.0(0)
0

Curry leaves kadhambam

Dec-29-2017
Subashini Krish
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 3

  1. ஈரல்,சுவரொட்டி, சிறுநீரகம், நுரையீரல், விரை எல்லாம் கலந்து 1/4கிலோ
  2. கறிவேப்பிலை 2 கைப்பிடி
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  5. மிளகு 1 டீஸ்பூன்
  6. சீரகம் 2 டீஸ்பூன்
  7. வரமிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. நல்லெண்ணெய் 30 மில்லி

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. ஆறிய பின் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் மீதி எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. எண்ணெய் தெளிந்த பின் உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. கழுவி வைத்திருக்கும் ஈரல் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் 4 விசில் விடவும்
  7. குக்கர் ஆறிய பின் திறந்து மீண்டும் ஒரு கொதி விடவும்
  8. பொரித்த கறிவேப்பிலை தூவி அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE