Home / Recipes / Melaai Egg Fried Gravy

Photo of Melaai Egg Fried Gravy by Adaikkammai Annamalai at BetterButter
248
5
0.0(0)
0

Melaai Egg Fried Gravy

Jan-02-2018
Adaikkammai Annamalai
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. பொறிக்க எண்ணெய் தேவையனா அளவு
  3. கடுகு -1/4 ஸ்பூன்
  4. உளுந்து - 1/2 ஸ்பூன்
  5. சோம்பு - 1/4ஸ்பூன்
  6. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  7. வெங்காயம் - 1
  8. தக்காளி - 1
  9. உப்பு - தேவையான அளவு
  10. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  11. தேங்காய் பூ - 2 ஸ்பூன்
  12. முந்திரி - 4
  13. வரமிளகாய் -5
  14. முட்டை - 4
  15. மைதா - பிசைவதர்க்கு தேவையான அளவு
  16. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் பொரிப்பதர்க்கு

Instructions

  1. முதலில் முட்டையை எடுத்து உடைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் 4 முட்டை உடைத்து உப்பு போட்டு விஸ்க் செய்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. வேக வைத்து எடுத்ததை கட்ல்ட் போட்டு எடுத்து கொள்ளவும்
  3. அதன் பின் ஒட்டு பௌலில் மைதா...மிளகாய்தூள் போட்டு பிசைந்து வைக்கவும் அதில் முட்டையை நனைத்து எடுக்கவும்
  4. நனைத்து எடுத்து எண்ணையை காய வைத்து அதில் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும் சிவக்க
  5. அரைக்க வேண்டிய தேங்காய் பூ , முந்திரி , வரமிளகாய் இதை அரைத்து எடுத்து கொள்ளவும்.
  6. அதன் பின் எண்ணையை காய வைத்து கடுகு.. உளுந்து.. சோம்பு... வெந்ததயம்... வரமிளகாய் கிள்ளி போட்டு பொரிய விடவும்
  7. பொறிந்த பின் வெங்காயம்.. தக்காளி... உப்பு போட்டு வதக்கவும்
  8. வதக்கியவுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  9. வதங்கியவுடன் வறுத்து எடுத்த முட்டையை போட்டு உடையாமல் வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  10. அதன் பின் கெட்டியாக வந்தவுடன் பிரட்டி எடுக்கவும்.
  11. சுவையான மிலாய் முட்டை பிரைடு கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE