Home / Recipes / Egg chicky Arabic Biriyani

Photo of Egg chicky Arabic Biriyani by Adaikkammai Annamalai at BetterButter
429
10
0.0(0)
0

Egg chicky Arabic Biriyani

Jan-05-2018
Adaikkammai Annamalai
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Festive
  • Mughlai
  • Frying
  • Main Dish
  • Low Fat

Ingredients Serving: 4

  1. கோழி வறுவல் - 250 gm
  2. முட்டை வறுவல் - 3
  3. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  4. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
  5. எண்ணெய் - 5 ஸ்பூன்
  6. பட்டை - 1
  7. இலை - 2
  8. பூ - 2
  9. வெங்காயம் - 2 நீளமாக
  10. தக்காளி - 1
  11. உப்பு - தேவையான அளவு
  12. கொத்தமல்லி இலை - சிறிது
  13. கரம் மசாலா தூள் /பிரியாணிதூள் - 3 ஸ்பூன்

Instructions

  1. முதலில் முட்டையை வேக வைத்து எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் மூட்டை மேல் மஞ்சத்தூள் தூவி முட்டை உடையாமல் மெதுவக கிளறி வைக்கவும்
  3. அதன் பின் ஒரு நான் ஸ்டிக் பேனை எடுத்து அல்லது தோசை கல்லில்லோ முட்டையை கவுத்து போட்டு அதன் மேல் எண்ணெய் விட்டு ரோஸ்ட் செய்து எடுக்கவும்
  4. அதை திருப்பி போட்டு ரோஸட் செய்து அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கி எடுத்து கொள்ளவும்.
  5. அதன் பின் கோழியை நன்கு கழுவி அதில் மிளகாய் தூள் 2 ஸ்பூன்.. உப்பு - சிறிது - எலுமிச்சை சேர்த்து கிளறி 10 நிமி்டம் வைக்கவும்
  6. 10 நிமிடம் ஆன பின் அதை எடுத்து எண்ணெய் பொரித்து 65 ஆக அல்லி வைக்க வேண்டும்.
  7. கோழி மற்றும் முட்டை தயார்
  8. வெங்காயம் தக்காளி நறுங்கி எடித்து கொள்ளவும்
  9. பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து எடுத்து கொள்ளவும்.
  10. இப்பொழுது ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து பூ.. இலவங்கம்.. பட்டை போட்டு பொரிய விடவும்
  11. பிறகு வெங்கயாம் ... தக்காளி.. உப்பு போட்டு வதக்கவும்
  12. அதனோடு சிறிது கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
  13. 3 ஸ்பூன் கரம் மசாலா .. அல்லது பிரியாணி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  14. அதன் பின் வறுத்து வைத்த கோழியை அதனோடு சேர்த்து வதக்கவும்
  15. வதகக்கிய வுடன் வடித்த சாதத்தை அதில் சேர்த்து கிண்டவும்
  16. மெதுவாக குலையாமல் தோசை கரண்டி அல்லது சாத கரண்டி வைத்து கிண்டவும். சாத உடையாமல் குலையாமல் மெதுவாக கிளறவும்
  17. நன்றாக கிளறி இறக்கவும்
  18. சுவையான எஃகு சிக்கி அரபிக் பிரியாணி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE