Home / Recipes / Kuthiravali sakkarai pongal

Photo of Kuthiravali sakkarai pongal by Geetha Sivanesan at BetterButter
478
7
0.0(0)
0

Kuthiravali sakkarai pongal

Jan-05-2018
Geetha Sivanesan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. குதிரைவாலி அரிசி 1/2 கப்
  2. பாசி பருப்பு 2 மே க
  3. வெல்லம் 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
  5. முந்திரி 10
  6. திராட்சை 5
  7. நெய் 3 மே.கே

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அதனுடன் அரிசி 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.ஒரு வாணலியில் வெல்லம் சிறி து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பொங்கலில் சேர்க்கவும் இதனுடன் ஏலக்காய் பொடி வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE