Home / Recipes / Millets Idly

Photo of Millets Idly by Banupriya Jawahar at BetterButter
542
7
0.0(0)
0

Millets Idly

Jan-08-2018
Banupriya Jawahar
720 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 10

  1. இட்லி அரிசி 3 கப்
  2. சிறுதானியங்கள் 1 கப்
  3. உருட்டு உளுந்து 1 கப்
  4. வெந்தயம் 1 தேக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு

Instructions

  1. இட்லி அரிசி, சிறுதானியங்கள், உ. உளுந்து, வெந்தயம் இவற்றை 4 மணிநேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஆட்டி, மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும்.
  2. மறுநாள் காலையில் இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றி, இட்லி தயார் செய்யவும்.
  3. இட்லி பஞ்சு போன்று மென்மையாக வர கிரைண்டரில் மாவு அரைக்கும் போது ஐஸ் கோல்ட் வாட்டர் (மிகக் குளிர்ந்த நீர்) சேர்த்து ஆட்டவும். ஐஸ் கட்டிகளாக இருந்தாலும் நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE