Home / Recipes / Cabbage Thuvaiyal

Photo of Cabbage Thuvaiyal by Banupriya Jawahar at BetterButter
58
4
0.0(0)
0

Cabbage Thuvaiyal

Jan-09-2018
Banupriya Jawahar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. துருவிய/நறுக்கிய கோஸ் 1 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறு துண்டு
  5. மிளகாய் வற்றல் 3
  6. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி வதங்கியதும், முட்டைகோஸ் சேர்த்து வேக விடவும்.
  3. முட்டைகோஸின் பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும். .
  4. முட்டைகோஸ் கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  5. சுவையான கோஸ் துவையல் ரெடி!
  6. தேவையான தண்ணீர் சேர்த்து சட்னியாகவும் தயாரிக்கலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE