Home / Recipes / Chocolate pongal pot bharfi

Photo of Chocolate pongal pot bharfi by Nagarathinam R at BetterButter
819
10
0.0(0)
0

Chocolate pongal pot bharfi

Jan-10-2018
Nagarathinam R
1802 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Festive
  • Dessert

Ingredients Serving: 10

  1. மைதா 1 கப்
  2. சர்க்கரை 3/4கப்
  3. சாகோ பவுடர் 1 ஸ்பூன்
  4. ஏலக்காய் தூள்
  5. வெண்ணிலா எசென்ஸ் 1/2ஸ்பூன்
  6. வனஸ்பதி 1கப்
  7. மில்க் சாக்லேட் 50g
  8. பிரட் தூள் 3ஸ்பூன்
  9. கிஸ்மிஸ் 10
  10. தேங்காய் எண்ணெய் 20ml

Instructions

  1. வாணலியில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்
  2. மற்றொரு வாணலியில் வனஸ்பதி சேர்த்து மைதா, சாகோ பவுடர் சேர்த்து 3 நிமிடம் வரை கிளறவும்
  3. இந்த மாவுடன் சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கலக்கவும்
  4. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு பிரட்டவும்
  5. மாவு ஆரியவுடன் அதை பொங்கல் பானை போல் செய்து கொள்ளவும்
  6. அதை 10நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்
  7. ஒரு கப் ல் சாக்லேட், பொடித்த சர்க்கரை சிறிது, தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் நன்கு உருக்கி கொள்ளவும்
  8. மற்றொரு கப் ல் பிரட் தூள், மில்க் சாக்லேட் சேர்த்து உருக்கி கொள்ளவும்
  9. பிரிட்ஜில் வைத்த பர்பி ஐ எடுத்து சாக்லேட் சிரப்பில் முக்கி எடுத்து கொள்ளவும்
  10. பின் மில்க் சாக்லேட் கலவையை படத்தில் வைத்து உள்ளது போல் வைக்கவும்
  11. கிஸ்மிஸ் வைத்து அலங்கரி க்கவும்
  12. பிரிட்ஜில் ் 30நிமிடம் வைத்து பரிமாறவும்
  13. சாக்லேட் பொங்கல் பானை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE