Home / Recipes / Tomato pickle

Photo of Tomato pickle by கமலாஸ் tech at BetterButter
513
3
0.0(0)
0

Tomato pickle

Feb-08-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 8

  1. நறுக்கிய தக்காளி 1/4 கிலோ
  2. மிளகாய் தூள் 4 டீ ஸ்பூன்
  3. ப.மிளகாய்2
  4. கெட்டியான புளி கரைசல் 1/4 கப்
  5. பெருங்காய தூள்1/2 டீஸ்பூன்
  6. ந.எண்ணை 1 குழி கரண்டி
  7. வெந்தய பொடி 1/4 டீஸ்பூன்
  8. உப்பு

Instructions

  1. வாணலியில் எண்ணை விட்டு காய விடவும்
  2. கடுகு ,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. ப.மிளகாய் ,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் புளி தண்ணீர்,மி்.தூள்,பெருங்காயம்,உப்பு சேர்த்துஎண்ணை பிரியும் வரை வதக்கவும்
  5. இறக்கும் போது வெந்தய பொடி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE