Home / Recipes / Carrot Tomato Chutney

Photo of Carrot Tomato Chutney by pavumidha arif at BetterButter
280
4
0.0(0)
0

Carrot Tomato Chutney

Feb-12-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot Tomato Chutney RECIPE

ஆரோக்கியம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட் - 1
  2. பூண்டு - 3
  3. புளி - சிறு துண்டு
  4. கொத்தமல்லி - சிறிது
  5. உப்பு - தேவையான அளவு
  6. காய்ந்த ‌மிளகாய் -2
  7. தக்காளி - 2
  8. சீரகம் - 1 டீஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்
  2. பின்னர் சீரகம், பூண்டு, கேரட் உப்பு, புளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு 10-15 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்
  3. அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பிறகு கடுகு உளுந்து ‌காய்ந்த மிளகாய் சேர்த்து ‌தாளித்து ஊற்றவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE