Home / Recipes / Fish pickle

Photo of Fish pickle by Jeny  at BetterButter
1065
4
0.0(0)
0

Fish pickle

Feb-13-2018
Jeny
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Pickling
  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. வஞ்சிரம் மீன் 1/4 கிலோ
  2. தக்காளி 1/2 கிலோ
  3. சிறிய வெங்காயம்1/2 கிலோ
  4. இஞ்சி 50 கிராம்
  5. பூண்டு 50 கிராம்
  6. மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  7. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை 3 கொத்து
  9. கடுகு 1டீஸ்பூன்
  10. வெந்தயம் 1/2 டீஸ்பூன்
  11. நல்லெண்ணெய் 1/2 லிட்டர் வரைதேவைப்படும்
  12. வினிகர் 2 ஸ்பூன்

Instructions

  1. மீன் துண்டுகளில் , மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்து , 1/2 மணி நேரம் கழித்து, பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  2. பொறித்த மீனின் தோள் , முள்,நீக்கி பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிசைந்த மீனை , சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு உதிர பொறித்து எடுக்கவும்
  4. பெரிய வாணலி அல்லது குக்கரில் 1/2 லி நல்லெண்ணெயில் கடுகு வெந்தயம், கறிவேப்பலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு 25 நிமிடங்கள் வரை வதக்கவும்
  5. எண்ணெய் பிரிந்தவுடன் தக்காளி போட்டு 25 நிமிடங்கள் வரை வதக்கவும்..
  6. உப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது 15 நிமிடங்கள் வதக்கி
  7. எண்ணெய் பிரிந்து வரும் போது மீனைப் போட்டு வதக்கி, 2 ஸ்பூன் வினிகர் ஊற்றவும். தேவைக்கேற்ப வினிகர் அதிகம் சேர்க்கலாம்
  8. நன்கு கொதித்து தொக்கு பதம் வரும் போது இறக்கவும்
  9. ஆறிய பின் பாட்டிலில் போட்டு 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE