Home / Recipes / Multi Cereal Chutney

Photo of Multi Cereal Chutney by Rajee Swaminathan at BetterButter
598
2
0.0(0)
0

Multi Cereal Chutney

Feb-13-2018
Rajee Swaminathan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. சிறுபயிறு 1 டீஸ்பூன்.
  2. கொண்டைக்கடலை 1 டீஸ்பூன்
  3. துவரை 1 டீஸ்பூன்
  4. உளுந்து 1 டீஸ்பூன்
  5. கொள்ளு 1டீஸ்பூன்
  6. எள் 1 டீஸ்பூன்
  7. கோதுமை 1 டீஸ்பூன்
  8. அரிசி 1 டீஸ்பூன்
  9. மொச்சை 1 டீஸ்பூன்
  10. வத்தல் 5
  11. தேங்காய்பூ 6 டீஸ்பூன்
  12. மல்லி 1 டீஸ்பூன்
  13. பால்காயம் சிறிய துண்டு
  14. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  15. புளி சிறிதளவு
  16. உப்பு தேவைக்கு
  17. தாளிக்க:
  18. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
  19. கடுகு.

Instructions

  1. தானியங்களை (அரிசி,எள், கோதுமை,மொச்சை) தவிர மற்றவற்றை 8 மணி நேரம் ஊற வைத்து முளை விட வைக்கவும்.
  2. பின் வத்தல், உ.பருப்பு, க.பருப்பு , தேங்காய், காயம் முதலியவற்றை வறுக்கவும்.
  3. பின் அனைத்தையும் ஒன்றாக்கி மிக்ஸியில் போட்டு உப்பு, புளி சேர்க்கவும்.
  4. பின் நைசாக அரைத்து தாளிக்கவும்.
  5. பின் இட்லியுடன் பரிமாறவும்.
  6. இரும்பு,கால்சியம், பல்வேறு விட்டமின், தாதுக்களை கொண்ட இந்தச்சட்னி ஆரோக்கியமானது ஆகும்.
  7. புரதச்சத்து அதிகம் கொண்ட தானியங்களைக் கொண்டதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
  8. நவக்கிரகங்களின் தானியங்களை கொண்டிருப்பது இன்னும் சிறப்பு.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE