Home / Recipes / Beetroot onion curry

Photo of Beetroot onion curry by Krishnasamy Vidya Valli at BetterButter
405
5
0.0(0)
0

Beetroot onion curry

Feb-14-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot onion curry RECIPE

பீட்ரூட் மற்றும் வெங்காயம் சேர்த்து செய்யும் வதக்கல் கறி இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீட்ரூட் -2
  2. வெங்காயம் -2
  3. உப்பு -1 1/4 தேக்கரண்டி
  4. காரப்பொடி -1 தேக்கரண்டி
  5. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா பொடி -1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  7. தாளிக்க
  8. எண்ணெய் -2 தேக்கரண்டி
  9. கடுகு -1 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  11. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல்-1

Instructions

  1. பீட்ரூட்டை தோல் சீவி துருவிக்கொள்ளவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  5. பாதி வதங்கியதும் உப்பு காரப்பொடி தனியா பொடி கரம் மசாலா பொடி போட்டு வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு பறிமாறவும். வெரைட்டி ரைஸ் சப்பாத்தி எதற்கும் தொட்டு சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE