Home / Recipes / Avaraikkai koottu

Photo of Avaraikkai koottu by Surya Rajan at BetterButter
359
6
0.0(0)
0

Avaraikkai koottu

Feb-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Avaraikkai koottu RECIPE

அவரைக்காய் கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. அவரைக்காய் : ¼ கி  
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  7. அரைக்க
  8. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  9. சோம்பு : 1 ஸ்பூன்
  10. சிவப்பு மிளகாய் : 3

Instructions

  1. அவரைக்காய் யை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அரைக்க கொடுக்கப்பட்டதை மையாக அரைத்து கொள்ளவும்
  3. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு , கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்  
  4. பின் அவரைக்காய் , உப்பு, மஞ்சள் தூள், தேவையான தண்ணீர்  சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  5. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE