Home / Recipes / Potato Podimas

Photo of Potato Podimas by Paramasivam Sumathi at BetterButter
225
6
0.0(0)
0

Potato Podimas

Feb-14-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Podimas RECIPE

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு

Recipe Tags

  • Gluten Free

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 5
  2. மஞ்சள்தூள் - 1/2 தே. க
  3. மிளகாய்தூள் - 2 தே. க
  4. உப்பு - தேவையான அளவு
  5. பெருங்காயம் - கொஞ்சம்
  6. கடுகு - தாளிக்க
  7. எண்ணெய் - 3 தே. க

Instructions

  1. உருளைக்கிழங்கை நன்கு கழுவிட்டு , தோல் நிக்கிட்டு எவ்வளவு சிறியதாக முடியுமோ அவ்வளவு சிறியதாக நறுக்கவும்
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறியவிடவும்.
  3. அதன்பின் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பாதி வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்
  5. நன்கு வெந்ததும் பரிமாறவும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE