Home / Recipes / Muttai koss beetroot poriyal

Photo of Muttai koss beetroot poriyal by   at BetterButter
595
7
0.0(0)
0

Muttai koss beetroot poriyal

Feb-14-2018
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Muttai koss beetroot poriyal RECIPE

கலர் ஃபுல் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முட்டை கோஸ்-200கி
  2. பீட்ரூட்-1
  3. தேங்காய் துருவல்-5 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய்-2
  5. சீரகம்-1 ஸ்பூன்
  6. கடுகு உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்
  7. எண்ணெய்- தேவைக்கு
  8. உப்பு - தேவைக்கு

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் மிளகாய்கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட் முட்டை கோஸ் சேர்த்து வதக்கவும்
  2. தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
  3. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE