Home / Recipes / Veg momos

Photo of Veg momos by Surya Rajan at BetterButter
651
8
0.0(0)
0

Veg momos

Feb-14-2018
Surya Rajan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg momos RECIPE

வெஜ் மோமோஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டைகோஸ் துருவியது : ½ கப்
  2. கேரட் : ¼  கப்
  3. இஞ்சி பூண்டு துருவியது : 1 ஸ்பூன்
  4. வினிகர் : ½ ஸ்பூன்
  5. பச்சை சில்லி சாஸ் : 1 ஸ்பூன்
  6. சோயா சாஸ் : 1 ஸ்பூன்
  7. உப்பு
  8. பீட்ரூட் துருவியது : 2 ஸ்பூன்
  9. கேரட் துருவியது : 2 ஸ்பூன்
  10. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  11. எண்ணெய் : 1 + 2 ஸ்பூன்
  12. கோதுமை மாவு : 100 கி

Instructions

  1. பீட்ரூட் , கேரட் யை தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து அத்தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும் ( சிவப்பு நிறத்திற்காக )
  2. கோதுமை மாவுடன் உப்பு , எண்ணெய் சேர்த்து கிளறவும்
  3. பின் பீட்ரூட் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 ஸ்பூன் எண்ணெய் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கேரட் , முட்டைகோஸ் , இஞ்சி பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு , மிளகு தூள் , வினிகர் , சோயா சாஸ் , சில்லி சாஸ் சேர்த்து கிளறி அடுப்பினை ஆஃ செய்யவும்
  6. பின் மாவினை சிறிய அளவு சப்பாத்திகளாக உருட்டி தயார் செய்த ஸ்டபிங் வைத்து மோமோஸ் வடிவில் செய்யவும்
  7. இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE