Home / Recipes / Mixed veg curry

Photo of Mixed veg curry by Lakshmi Bala at BetterButter
634
4
0.0(0)
0

Mixed veg curry

Feb-16-2018
Lakshmi Bala
59 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed veg curry RECIPE

காய்கறிகள் கறி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட் 1
  2. கேரட் 3
  3. உருளைக்கிழங்கு 2
  4. பச்சை மிளகாய் 3
  5. இஞ்சி 1 துண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய் 2ஸ்பூன்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  10. துருவிய தேங்காய் துருவல் 5ஸ்பூன்

Instructions

  1. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட் கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கவும்
  2. பச்சை மிளகாய் உப்பு இஞ்சி மிக்ஸியில் அரைக்கவும்
  3. தேங்காய் துருவல் வைத்து கொள்ளவும்
  4. நறுக்கிய காய்கறிகளை குக்கரில் 2 விசில் வேகவைத்து எடுக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  6. வெந்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  7. அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  8. அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE