Home / Recipes / Spicy aloo fry

Photo of Spicy aloo fry by Sharmiley Ravi at BetterButter
550
5
0.0(0)
0

Spicy aloo fry

Feb-16-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy aloo fry RECIPE

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ்

Recipe Tags

  • Veg
  • Shallow fry
  • Pan fry
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. உருளைக் கிழங்கு 4
  2. எண்ணெய் - 5 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் -2 ஸ்பூன்
  6. மல்லி தூள் - 2 ஸ்பூன்
  7. சீரகத் தூள் - 2 ஸ்பூன்
  8. ஆம்சூர் பொடி - 1 ஸ்பூன்
  9. கசூரி மேத்தி - 2 ஸ்பூன்

Instructions

  1. உருளைக் கிழங்கை கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக் கிழங்கை போட்டு அனைத்து பொடிகளையும் போடவும்
  3. நன்றாக கிளறி விட்டு 15 நிமிடங்கள் ஸிம்மில் போட்டு அவ்வப்போது கிளறி விடவும்
  4. நல்ல முறுகலாகி வெந்த உடன் கசூரி மேத்தி இலைகளைத் தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE