Home / Recipes / Vazhaithandu moondal poriyal

Photo of Vazhaithandu moondal poriyal by Krishnasamy Vidya Valli at BetterButter
491
4
0.0(0)
0

Vazhaithandu moondal poriyal

Feb-17-2018
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vazhaithandu moondal poriyal RECIPE

வாழைத்தண்டு ஆரோக்கியமான காய் வகை. சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும் வல்லமை வாழைத்தண்டிற்கு அதிகம். எனவே வாரம் ஒரு முறையாவது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் இல்லாமல் செய்யும் கறி வகை இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது --2 கப்
  2. பாசிப்பருப்பு -2 மேஜைக்கரண்டி
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  6. சீனி -2 சிட்டிகை
  7. வாழைத்தண்டு நறுக்கி போட இரண்டு கரண்டி மோர்
  8. தாளிக்க
  9. தேங்காய் எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  10. கடுகு -1 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் -2
  13. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை - 2 ஆர்க்கு

Instructions

  1. வாழைத்தண்டை நார் இல்லாமல் பொடியாக நறுக்கி தண்ணீர்+மோர் கலவையில் போட்டு வைக்கவும்.அப்போது தான் நிறம் மாறாமல் இருக்கும்
  2. மோர் தண்ணீரை வடித்து விட்டு நல்ல தண்ணீர் விட்டு அலம்பி பாசிப்பருப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
  4. அளவாக தண்ணீர் வைத்தால் வடிகட்ட தேவையில்லை. தண்ணீர் அதிகமாக இருந்தால் வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வீணாக்காமல் சூப் செய்து சாப்பிடலாம்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. வேகவைத்த வாழைத்தண்டு சேர்த்து வதக்கவும்
  7. தேங்காய் துருவல் சீனி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
  8. ஆரோக்கியமான வாழைத்தண்டு பாசிப்பருப்பு பொடுத்துவல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE