Home / Recipes / Asparagus Fry

Photo of Asparagus Fry by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
650
9
0.0(0)
0

Asparagus Fry

Feb-19-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. அஸ்பராகஸ் -10-15 பொடியாக நறுக்கியது
  2. வெங்காயம் -1 நறுக்கியது
  3. பச்சை மிளகாய் -2
  4. சீரகம் -1 தேக்கரண்டி
  5. பெருஞ்சீரகம் -1 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  7. மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் அஸ்பாரகஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,பெருஞ்சீரகம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொரிய விடவும் .
  4. பிறகு நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. இப்பொழுது நறுக்கிய அஸ்பராகஸை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
  6. நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் .விரும்பினால் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .
  7. அருமையான அஸ்பராகஸ் பொறியல் தயார் .சாம்பார் சாதம் ,ரசம் சாதத்திற்கு ஏற்ற சைட்டிஷ்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE