Home / Recipes / Beetroot Poriyal

Photo of Beetroot Poriyal by Sharmiley Ravi at BetterButter
402
4
0.0(0)
0

Beetroot Poriyal

Feb-22-2018
Sharmiley Ravi
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot Poriyal RECIPE

பீட்ரூட் பொரியல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் 3
  2. மிளகாய் 2
  3. தேங்காய் 3 ஸ்பூன்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 2 ஸ்பூன்
  6. உழுந்து 2 ஸ்பூன்
  7. உப்பு

Instructions

  1. பீட்ரூட்டை கழுவி தோல் சீவி சலித்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, மிளகாய் தாளித்து பீட்ரூட்டை போடவும். உப்பு சேர்த்து கிளரி சிறிது தண்ணீர் தெளித்து வேகும் வரை மூடி வைக்கவும்
  3. காய் வெந்தததும் தேங்காய் பூ போட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE