Home / Recipes / Onion stem stir fry

Photo of Onion stem stir fry by Ramya Kannan at BetterButter
1028
4
3.0(1)
0

Onion stem stir fry

Feb-22-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெங்காய தாள் - சிறிய கட்டு 1
  2. பெரிய வெங்காயம்- 1
  3. தக்காளி - 2 சிறியது
  4. கடுகு உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன்
  5. கடலைப்பருப்பு -1/2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. எண்ணெய் - தாளிப்பதற்கு
  8. உப்பு - தேவையான அளவு
  9. அரைக்க. :::
  10. தேங்காய் - 2 டேபிள் spoon
  11. மிளகாய்வற்றல்-2
  12. பூண்டு - 4 பல்
  13. ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
  14. சின்ன வெங்காயம் -3

Instructions

  1. முதலில் வெங்காய தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு போட்டு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. பின் தக்காளி சேர்த்து வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  6. நன்றாக வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி இறக்கவும்
  7. சுவையான வெங்காய தாள் பொரியல் தயார்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Subhashni Venkatesh
Jul-26-2018
Subhashni Venkatesh   Jul-26-2018

இன்னும் சற்று பிரகாசமான புகைப்படத்தை போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும்

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE