Home / Recipes / Aloo Methi chapati

Photo of Aloo Methi chapati by Bhavani Murugan at BetterButter
627
5
0.0(0)
0

Aloo Methi chapati

Feb-24-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 6

  1. கோதுமை மாவு - 5கப்
  2. வெந்தயக்கீரை - 1கட்டு
  3. உருளைக்கிழங்கு - 4
  4. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  6. உப்பு
  7. சீரக பொடி - 1தேக்கரண்டி
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. வெண்ணெய்(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  2. வெந்தயக்கீரையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்து உருளைக்கிழங்கு, வெந்தயக்கீரை, மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, சீரக பொடி, சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
  4. பிறகு சப்பாத்தி இட்டு கொள்ளவும்
  5. பிறகு அதை கல்லில் வெண்ணெய் சேர்த்து பிரட்டவும்
  6. பிறகு
  7. உருளைக்கிழங்கு வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE