Home / Recipes / Brinjal curry

Photo of Brinjal curry by Al Abdul at BetterButter
232
4
0.0(0)
0

Brinjal curry

Feb-24-2018
Al Abdul
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் 100gm
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. புளி 1 எலுமிச்சை அளவு
  5. கறிவேப்பிலை 1 கொத்து
  6. கடுகு 1 tsp
  7. சீரகம் 1 tsp
  8. இஞ்சி பூண்டு விழுது 1 tsp
  9. நல்லெண்ணெய் 1/2 கப்
  10. பச்சை மிளகாய் 1
  11. காய்ந்த மிளகாய் 2
  12. எள் 4tsp
  13. வேர்க்கடலை 1/2 கப்

Instructions

  1. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அரைக்க எள்ளும் வேர்க்கடலை சேர்த்து நன்கு அறைக்கவும்.
  5. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
  6. கத்திரிக்காய் வெந்த பிறகு புளி கரைசல் ஊற்றவும்.
  7. பிறகு எள் வேர்க்கடலை கலவை போட்டு கொதிக்க விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE