Home / Recipes / Crispy Bittergourd

Photo of Crispy Bittergourd by Nur Aishah Vimala at BetterButter
240
5
0.0(0)
0

Crispy Bittergourd

Feb-25-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy Bittergourd RECIPE

மசாலா கலந்த பாகற்காய் பொரியல் சாதத்திற்கோ அல்லது அப்படியே கூட சாப்பிட ருசியாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாகற்காய் 250 கிராம்
  2. அரிசி மாவு 4 மே. கரண்டி
  3. சோள மாவு 1 மே. கரண்டி
  4. மிளகாய் தூள் 2 தே. கரண்டி
  5. குழம்பு மசாலா தூள் 1 மே. கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  7. உப்பு 1/2 தே. கரண்டி / சுவைக்கு
  8. நீர் தே. அளவு
  9. மிளகுத்தூள் 1 தே. கரண்டி

Instructions

  1. பாகற்காயை வட்டமாக வெட்டி சுத்தமாக கழுவி வடிகட்டி வைக்கவும்
  2. நீரை தவிற மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு அகலமான பாத்தரித்தில் கலந்துகொள்ளவும்
  3. மசாலா கலவையில் பாகற்காயை போட்டு நன்றாக கிளறி நீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கலந்து கொள்ளவும்
  4. மிதமான சூட்டில் முறுவலாக வரும்வறை பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE