Home / Recipes / Sweet potato dosa

Photo of Sweet potato dosa by kamala shankari at BetterButter
524
2
0.0(0)
0

Sweet potato dosa

Feb-26-2018
kamala shankari
50 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சக்கரவள்ளி கிழங்கு 1
  2. ரவை 1 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. மைதா 1/4 கப்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  6. பச்சை மிளகாய் 1
  7. உப்பு
  8. பொடித்த மிளகு 1/2தேக்கரண்டி

Instructions

  1. கிழங்கு இட்லி தட்டில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்
  3. இதனுடன் ரவை மைதா அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி மாவுடன் கலந்து கொள்ளவும்
  5. 30 நிமிடம் கழித்து தோசை கல்லில் ஊற்ற வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE