Home / Recipes / Potato Masala

Photo of Potato Masala by Bhavani Murugan at BetterButter
463
3
0.0(0)
0

Potato Masala

Feb-26-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Everyday
  • North Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 6
  2. பட்டை - 1
  3. கிராம்பு - 2
  4. ஏலக்காய் - 2
  5. சோம்பு - 1தேக்கரண்டி
  6. வெங்காயம் - 2
  7. தக்காளி - 3
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. மல்லி பொடி - 2ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. மல்லி இலை

Instructions

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், சோம்பு போட்டு வதக்கவும்
  4. பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  6. வானலியில் சிறிது எண்ணெய் அரைத்ததை சேர்த்து கிளறி அதனுடன் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE