Home / Recipes / Ridget gourd

Photo of Ridget gourd by   at BetterButter
571
4
0.0(0)
0

Ridget gourd

Feb-27-2018
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீர்க்கங்காய்-1
  2. முட்டை-1
  3. வெங்காயம்-1கப்
  4. தக்காளி-1
  5. வத்தல் பொடி-1 தே.க
  6. உப்பு-தேவைக்கு
  7. எண்ணெய்-3தே.க

Instructions

  1. பீர்க்கங்காய் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்
  4. சிறிது நீர் சேர்த்து வேக விடவும்
  5. வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்
  6. வத்தல் பொடி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE