Home / Recipes / Pumpkin Adai

Photo of Pumpkin Adai by Kaushika Segaran at BetterButter
725
4
0.0(0)
0

Pumpkin Adai

Feb-27-2018
Kaushika Segaran
180 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. பரங்கிக்காய் - 1 கப்
  2. புழுங்கல் அரிசி - 1 கப்
  3. காய்ந்த மிளகாய் - 10
  4. புளி தண்ணீர் - 1/2 கப்
  5. உப்பு - தேவைக்கு ஏற்ப
  6. எண்ணெய் - சிறிதளவு
  7. கடுகு - 1 மேஜை கரண்டி
  8. கருவேப்பிலை - சிறிதளவு
  9. கொத்தமல்லி - சிறிதளவு
  10. பெருங்காயம் - சிறிதளவு
  11. கடலை பருப்பு - 3 மேஜை கரண்டி

Instructions

  1. பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடலை பருப்பை தண்ணிரில் ஊற வைக்கவும்.
  3. அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. பரங்கிக்காய் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  5. பின் பரங்கிக்காய், அரிசி, புளி தண்ணீர், மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
  6. அதில் கடுகு , கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
  7. ஊற வைத்த கடலை பருப்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  8. தோசை கல் சூடானதும் மாவை கைகளில் எடுத்து அடை போல் தட்டவும்.
  9. இதன் மேல் எண்ணெய் ஊற்றி இருபுறமும் வார்த்து எடுக்கவும்.
  10. சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE