Home / Recipes / Poha Payasam

Photo of Poha Payasam by Bhavani Murugan at BetterButter
601
5
0.0(0)
0

Poha Payasam

Feb-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha Payasam RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கட்டி அவல் - 2கப்
  2. நெய்
  3. பால் - 4கப்
  4. முந்தரி பருப்பு - 10

Instructions

  1. கட்டி அவலை நெய்யில் லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு 2கப் பால் சேர்த்து 2நிமிடம் வேக விடவும்
  3. பிறகு மற்ற 2கப் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்
  4. முந்தரி பருப்பை நெய்யில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு அதனுடன் சேர்க்கவும்.
  6. பரிமாரவும் போது சுண்ட காய்ச்சிய பால் சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE