Home / Recipes / Cheesy butter dosa

Photo of Cheesy butter dosa by Benazir Faizul at BetterButter
619
7
0.0(0)
0

Cheesy butter dosa

Mar-02-2018
Benazir Faizul
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheesy butter dosa RECIPE

குழந்தைகளுக்கான உடனடி ஸ்னாக்

Recipe Tags

  • Low Carbs

Ingredients Serving: 2

  1. துருவிய சீஸ் 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் சிறியது 1
  4. கெத்தமல்லி சிறிது
  5. புதினா சிறிது
  6. வெண்ணெய் 2 மேசைக்கரண்டி

Instructions

  1. முதலில் சீஸை துருவிக்கொள்ளவும்
  2. வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா இவைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் நான்ஸ்டிக் தவாவில் துருவிய சீஸை பரப்பி அதன் மேல் அரிசிமாவு சிறிது தாவி பின் அரிந்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து சுற்றியும் உருக்கிய வெண்ணெய் சிறிது சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE