Home / Recipes / milkgee rava appam

Photo of milkgee rava appam by Gobi Nath at BetterButter
626
7
0.0(0)
0

milkgee rava appam

Mar-03-2018
Gobi Nath
2 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • South Indian
  • Frying
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 250 மில்லி
  2. நெய் 50 மில்லி
  3. ரவை 250 கிராம்
  4. தேங்காய் 1 கப்
  5. சக்கரை 150 கிராம்
  6. முந்திரி 6
  7. திராட்சை 6
  8. ஏலக்காய் 3
  9. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. ஏலக்காய், சக்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் ரவை, தேங்காய், சக்கரை,பால் , முந்திரி, திராட்சைமற்றும் நெய் சேர்த்து பிசைந்து உருண்டையாக்கிகொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அந்த உருண்டையை போட்டு அடுப்பை குறைத்து வைத்து பொரித்து எடுக்கவும்.
  4. சுவையான பால்நெய்ரவைஅப்பம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE