Home / Recipes / Ghee Pongal

Photo of Ghee Pongal by Bhavani Murugan at BetterButter
470
6
0.0(0)
0

Ghee Pongal

Mar-06-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ghee Pongal RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி - 1/2கப்
  2. பாசிப் பருப்பு - 1/4கப்
  3. சீரகம்
  4. பால் - 1கப்
  5. மிளகு
  6. நெய்
  7. முந்தரி பருப்பு

Instructions

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. வானலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப் பருப்பு லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு அரிசி, பாசிப் பருப்பு, சீரகம், மிளகு சேர்த்துக், பால், தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்
  4. பிறகு அதில் நெய், முந்தரி பருப்பு சேர்த்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE