Home / Recipes / Sabudana kalkandu pal payasam/kheer

Photo of Sabudana kalkandu pal payasam/kheer by Krishnasamy Vidya Valli at BetterButter
1268
5
0.0(0)
0

Sabudana kalkandu pal payasam/kheer

Mar-07-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 1

  1. ஜவ்வரிசி -1/8 கப்
  2. கல்கண்டு -1/8 கப் (டைமண்ட் கற்கண்டு)
  3. பால் -3/4 கப்
  4. ஏலப்பொடி -4 சிட்டிகை
  5. முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் -தலா 5
  6. நெய் -1/4 தேக்கரண்டி

Instructions

  1. நெய் விட்டு முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்
  2. ஜவ்வரிசியை இரண்டு முதல் நான்கு மணிநேரம் வரை ஊறவைக்கவும்
  3. பால் விட்டு ஜவ்வரிசியை வேக விடவும். ஊற வைத்தது என்றால் அதிக நேரம் வேக தேவையில்லை. ஊறவைக்கவில்லை என்றால் குக்கரில் தனியாக தண்ணீரில் வேகவைத்து பின்னர் பாலில் சேர்க்கவும். அல்லது பால் ஜவ்வரிசி சேர்த்து கூட குக்கரில் வேகவைக்கலாம்
  4. கல்கண்டை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்
  5. ஜவ்வரிசி பாதிக்கு மேல் வெந்ததும் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்
  6. ஜவ்வரிசி நன்றாக வெந்து பால் பாதி வற்றியதும் ஏலப்பொடி தூவி ஏற்கனவே வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE