Home / Recipes / Ghee coconut cake

Photo of Ghee coconut cake by Uma Maheswari at BetterButter
388
4
0.0(0)
0

Ghee coconut cake

Mar-11-2018
Uma Maheswari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ghee coconut cake RECIPE

நான் ஸ்டிக் வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பவும்.இலேசாக ஆறியதும் துண்டுகள் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து துண்டுகளை டப்பாவில் எடுத்து வைக்கவும்.

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Low Cholestrol

Ingredients Serving: 6

  1. தேங்காய் துருவல் 2 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  4. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

Instructions

  1. நான் ஸ்டிக் வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். நிறம் மாற கூடாது.
  2. அதில் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்துக் கொண்டு கிளறவும்.
  3. கை விடாமல் 7 நிமிடங்கள் கிளறி கலவை சுருண்டு வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி பரப்பவும்.
  4. இலேசாக ஆறியதும் துண்டுகள் ஆக்கவும். தனியாகப் பிரிக்க வேண்டாம்.
  5. பிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் கழித்து துண்டுகளை டப்பாவில் எடுத்து வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE