Home / Recipes / Sabudhana Payasam

Photo of Sabudhana Payasam by Bhavani Murugan at BetterButter
400
4
0.0(0)
0

Sabudhana Payasam

Mar-11-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sabudhana Payasam RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. ஜவ்வரிசி - 5 மேஜை கரண்டி
  3. மில்க் மேய்ட் - 2மேஜை கரண்டி
  4. சர்க்கரை - 1/2கப்
  5. முந்தரி பருப்பு
  6. நெய்

Instructions

  1. ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. பிறகு அதனுடன் பால், சர்க்கரை, மில்க் மேய்ட் சேர்த்து கிளறி இறக்கவும்
  3. பிறகு முந்தரி பருப்பை நெய்யில் வருத்து சேர்த்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE