Home / Recipes / Cooked rice dosai

Photo of Cooked rice dosai by Benazir Faizul at BetterButter
469
5
0.0(0)
0

Cooked rice dosai

Mar-12-2018
Benazir Faizul
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cooked rice dosai RECIPE

சாதம் மீந்துவிட்டது என்ற கவலை வேண்டாம் ..தோசையாக மாத்திரலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Roasting
  • Blending
  • Basic recipe
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மீந்த சாதம் 1 கப்
  2. கோதுமை மாவு (அ) அரிசி மாவு 3/4 கப்
  3. தயிர் 1 கப்
  4. பட்டர் சிறிது

Instructions

  1. சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவு தயிர் அணைத்தும் சேர்த்து மாவாக அரைத்து
  2. தோசை மாவு பதத்திற்கு அரைத்து தோசையாக ஊற்றி பட்டர் தடவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE