Home / Recipes / Sweet milk pongal

Photo of Sweet milk pongal by kamala shankari at BetterButter
221
5
0.0(0)
0

Sweet milk pongal

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweet milk pongal RECIPE

Sweet and tasty

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. பால் 1 லிட்டர்
  2. பாஸ்மதி அரிசி 1 கப்
  3. பாசிபருப்பு 1 தேக்கரண்டி
  4. நெய் 3 தேக்கரண்டி
  5. சீவிய முந்திரி 2 தேக்கரண்டி
  6. வெல்லம் 1 1/2 கப்
  7. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  8. குங்குமப்பூ 1 சிட்டிகை

Instructions

  1. அரிசி பருப்பு கழுவி கொள்ளவும்
  2. பால் ஊற்றி குக்கரில் குழைய வேக விடவும்
  3. பொடித்த வெல்லம் கால் கப் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும்
  4. அரிசியுடன் சேர்த்து நன்கு வெந்ததும் குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE