Home / Recipes / instant paneer masala

Photo of instant paneer masala by Bhavani Murugan at BetterButter
227
4
0.0(0)
0

instant paneer masala

Mar-12-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT instant paneer masala RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பன்னீர் - 15துண்டுகள்
  2. வெங்காயம்,-1
  3. தக்காளி - 2
  4. பட்டை, - 1
  5. கிராம்பு - 2
  6. ஏலக்காய் - 2
  7. மிளகாய் வத்தல் பொடி

Instructions

  1. பட்டை கிராம்பு ஏலக்காய் வானலியில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் அதை வெங்காயம், தக்காளி, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் அரைத்ததை சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்ததும் பன்னீர் சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE