Home / Recipes / Green Peas Sundal

Photo of Green Peas Sundal by T.n. Lalitha at BetterButter
444
2
0.0(0)
0

Green Peas Sundal

Mar-14-2018
T.n. Lalitha
600 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Steaming
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. காய்ந்த பட்டாணி - 3 கப்
  2. துருவிய மாங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு - 1 டீஸ்பூன்
  4. பெருங்காயம் - 2 சிட்டிகை
  5. மிளகாய் வற்றல் - 2
  6. தேங்காய்பூ - ¼ மூடி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  9. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, தேங்காய்த்துருவல் மற்றும் துருவிய மாங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி சுண்டல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE