Home / Recipes / Vegetable puffed rice

Photo of Vegetable puffed rice by Krishnasamy Vidya Valli at BetterButter
660
2
0.0(0)
0

Vegetable puffed rice

Mar-18-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொரி -2 கப்
  2. மிக்ஸடு காய்கள் -1 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. காரப்பொடி/மிளகுபொடி -1/4 தேக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை -1 ஆர்க்கு
  12. பெருங்காயம் -2 சிட்டிகை
  13. வேர்கடலை -2 மேஜைக்கரண்டி

Instructions

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்கள் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். அதிகமாக வதக்க தேவையில்லை.
  4. உப்பு மற்றும் காரப்பொடி/மிளகு பொடி சேர்த்து கிளறவும்
  5. பொரியை களைந்து தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும். விருப்பப்பட்டால் அப்படியேவும் பொரியை சேர்க்கலாம்
  6. ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE