Home / Recipes / Dosai mavu balls

Photo of Dosai mavu balls by Balajayasri Dhamu at BetterButter
327
3
0.0(0)
0

Dosai mavu balls

Mar-19-2018
Balajayasri Dhamu
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Snacks

Ingredients Serving: 4

  1. தோசை மாவு 1கப் (100ml)
  2. கடலை மாவு 4தேக்கரண்டி
  3. மிளகாய்4
  4. வெங்காயம்1
  5. உப்பு தேவையான அளவு
  6. கடலை எண்ணெய் 300ml
  7. கடுகு1/2தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு1தேக்கரண்டி
  9. உளுந்து1தேக்கரண்டி
  10. பெருங்காயம் தூள் சிறிது

Instructions

  1. தோசை மாவில் ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொள்ள வேண்டும்
  2. கடுகு உளுந்து கடலை பருப்பு சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  3. அதில் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்
  5. பின்இதை மாவில் சேர்த்து கொள்ள வேண்டும்
  6. கடலை மாவு சேர்த்து கொண்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  7. உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  8. பின் கடாயில் எண்ணெயை சூடாக்கி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு கொண்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்
  9. இவற்றுடன் தக்காளி சட்னி வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE