Home / Recipes / Dates pudding

Photo of Dates pudding by Asiya Omar at BetterButter
406
6
0.0(0)
0

Dates pudding

Mar-20-2018
Asiya Omar
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Pressure Cook
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. நறுக்கிய பேரீச்சம் பழம் -1 கப்
  2. சீனி -1/2 கப்
  3. வெண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  4. பால் -1 கப்
  5. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கோதுமை மாவு - 1 கப்
  7. வெனிலா எசன்ஸ் -1/2 தேக்கரண்டி
  8. அலங்கரிக்க - செர்ரீ பழங்கள்

Instructions

  1. தேவையான பொருட்கள் தயாராய் இருக்கட்டும்.
  2. ஒரு கடாயில் வெண்ணெய்,பால்,சீனி,பேரீச்சை கலந்து சிறு தீயில் வைக்க வும்.சீனி கரைந்து கெட்டியாகும்.
  3. மாவுடன் சோடா உப்பு சேர்த்து கலந்து, அதனை சேர்க்கவும்.
  4. அடுப்பை அணைத்து கிளறவும்.வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  5. தயாரான மாவை சிறிது வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைக்கவும்.
  6. குக்கரில் 3 கப் தண்ணீர் விட்டு அடி தட்டு போட்டு மாவுள்ள பாத்திரத்தை மூடியிட்டு குக்கரை மூடி மீடியம் சிம்மில் அரை மணி நேரம் வைத்து வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  7. குளிர்ந்ததும் திறந்து தலை கீழாக தட்டவும்.
  8. துண்டு போடு செர்ரி அலங்கரித்துப் பரிமாறவும்.
  9. சுவையான சத்தான பேரீச்சை பழ புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE