Home / Recipes / Papad Tamarind gravy

Photo of Papad Tamarind gravy by T.n. Lalitha at BetterButter
631
2
0.0(0)
0

Papad Tamarind gravy

Mar-26-2018
T.n. Lalitha
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. அப்பளம் (உடைத்தது) - 8
  2. புளி
  3. நல்லெண்ணை - 2 மேசைக்கரண்டி
  4. கடுகு - 1 தேக்கரண்டி
  5. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  6. கட்டி பெருங்காயம் சிறிது - கரைத்தது
  7. மிளகாய் வற்றல் - 3
  8. சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
  9. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  10. உப்பு - 2 தேக்கரண்டி
  11. வெல்லம் - சிறிது
  12. கருவேப்பிலை - சிறிது

Instructions

  1. கடாயில் 2 மேசைக்கரண்டி நல்லெண்ணை விட்டு கடுகு வெடித்தவுடன், கடலைபருப்பு, மிளகாய்வற்றல் போட்டு வறுக்கவும்
  2. உடைத்து வைத்துள்ள அப்பள துண்டுகளை சேர்க்கவும்
  3. அப்பளம் பொரிந்தவுடன், கரைத்து வைத்துள்ள கெட்டி புளி கரைசலை சேர்க்கவும்
  4. அதனுடன் சாம்பார்பொடி, மஞ்சள்பொடி, கரைத்து வைத்துள்ள கட்டி பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்
  5. நன்றாக கிளறவும். கொதிக்க விடவும். சுண்ட வத்தியவுடன் அடுப்பை அணைக்கவும். கருவேப்பிலையை சேர்க்கவும். மணமான சுண்ட அப்பள வத்தக்குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE