Home / Recipes / Vendaikkai thakkali koottu

Photo of Vendaikkai thakkali koottu by Surya Rajan at BetterButter
243
2
0.0(0)
0

Vendaikkai thakkali koottu

Mar-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய் : 20
  2. தக்காளி : 2
  3. வெங்காயம் : 1
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் : 5 ஸ்பூன்
  6. கடுகு
  7. கருவேப்பிலை
  8. சீரகம்
  9. எண்ணெய்
  10. உப்பு

Instructions

  1. தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை  தாளித்து கொள்ளவும்
  3. பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் வெண்டைக்காய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் வேக விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE