Home / Recipes / Corn upma

Photo of Corn upma by kamala shankari at BetterButter
454
2
0.0(0)
0

Corn upma

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. சோள ரவை 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  3. மிளகாய் வற்றல் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. கறிவேப்பிலை சிறிது
  6. தண்ணீர் தேவையான அளவு (3 கப்)
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடுகு 1/2 தேக்கரண்டி

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  2. அதில் கடுகு வற்றல் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் தண்ணீர் உப்பு ஊற்றி ரவை சேர்த்து 2 விசில் வைத்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE