Home / Recipes / spicy roll

Photo of spicy roll by Bhavani Murugan at BetterButter
358
4
0.0(0)
0

spicy roll

Mar-29-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. சப்பாத்தி - 4
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. கெட்சப் - 2ஸ்பூன்
  6. உப்பு
  7. பன்னீர் - 10 துண்டுகள்

Instructions

  1. வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு, சேர்த்துக் கிளறி பன்னீரை (பொடித்தது) அதில் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு கெட்சப் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு இதை சப்பாத்திகுள் ஸ்டப் செய்து சப்பாத்தி உருட்டி வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
  6. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE