Home / Recipes / Uraddal milk

Photo of Uraddal milk by Subbulakshmi Iyappan at BetterButter
197
4
0.0(0)
0

Uraddal milk

Apr-01-2018
Subbulakshmi Iyappan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. உளுந்து 1 கப்
  2. கருப்பு உளுந்து 1/2
  3. பூுண்டு 8 பல்
  4. கருப்பட்டி1/4 kg
  5. சுக்கு சிறிதளவு
  6. முந்திாி 5
  7. நல்லெண்ணெய்50 ml

Instructions

  1. உளுந் தை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. முந்திரி யையும் ஊற வைக்கவும்
  3. குக்கரில் பருப்பு மற்றும் பூண்டினை 5விசில்விட்டு இற்க்கவும்
  4. பின்னர் ஊற வைத்த முந்திரியை மிக்சியில் அரைக்கவும்.
  5. கருப்பட்டி சுக்கு நன்கு தட்டி குக்கரில் போட்டு ஒரு கொதி வந்ததும் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறலாம் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE